tag:blogger.com,1999:blog-4168508721204194409.post4862810589981755026..comments2024-01-28T00:25:56.328-08:00Comments on சாப்பிட வாங்க!: விதவிதமாய் வித்தியாசமாய்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4168508721204194409.post-17161221908196785022008-08-02T17:48:00.000-07:002008-08-02T17:48:00.000-07:00நாலு வண்ணத்தில் தோசை சுட்டாச்சுநாலு திசையெல்லம் அற...நாலு வண்ணத்தில் தோசை சுட்டாச்சு
நாலு திசையெல்லம் அறிவிப்பு போட்டாச்சு

எந்த வடிவம் கேட்டாலும் ரெடியாச்சு
எப்படியாவது சப்பிட்டால் போதும் என்றாச்சு

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-8042426969538150162008-08-01T20:03:00.000-07:002008-08-01T20:03:00.000-07:00ஆகா - இவ்ளோ கலருலே தோசையா - தங்க்ஸ் ப்ளீஸ் நோட் இட...ஆகா - இவ்ளோ கலருலே தோசையா - தங்க்ஸ் ப்ளீஸ் நோட் இட்

சிவா - மறுமொழி தவறி வந்துடுச்சா இங்கே - உங்க வீட்டம்மா வரட்டும் - பேசுறேன் நானே - நயந்தாரா வேணுமா - அதுவும் நச்சுன்னு

தோசைக்கரண்டி சூடா இருக்கும் தெரியும்லcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-65847499318271475292008-07-15T02:36:00.000-07:002008-07-15T02:36:00.000-07:00நச்சினு நயந்தாரா வடிவத்துல தோசை சுட முடியுமா !?!?ச...நச்சினு நயந்தாரா வடிவத்துல தோசை சுட முடியுமா !?!?
சவால்!!

:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-70491974833113089652007-08-22T00:28:00.000-07:002007-08-22T00:28:00.000-07:00நானும் தோசை பிரியன் தான். பெங்களூருவில் தோசை கேம்ப...நானும் தோசை பிரியன் தான்.

பெங்களூருவில் தோசை கேம்ப் என்று தோசை க்காகவே ஒரு கடை இருக்கு.

இன்னும் பல தோசை வகைகளை செய்து அடுக்க வேண்டுகிறேன். (முக்கியமா ஆந்திர பெசரட்டு).நாஞ்சிலான்https://www.blogger.com/profile/16573627355737496020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-65345895282955317422007-06-13T04:33:00.000-07:002007-06-13T04:33:00.000-07:00இப்பதாங்க புரியுது தினமும் ஸ்வீட் கேட்கிற எனக்கு அ...இப்பதாங்க புரியுது தினமும் ஸ்வீட் கேட்கிற எனக்கு அம்மா வெல்லத்தோசையை ஏன் போட்டங்கன்னு?manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-8743584624173500662007-03-19T08:31:00.000-07:002007-03-19T08:31:00.000-07:00நானானி , துளசி ,மதுரா மற்றும் காட்டாறு நன்றிகள் ப...நானானி , துளசி ,மதுரா மற்றும்
காட்டாறு நன்றிகள் பல .

ராதா என்னப்பா வரவேண்டிய சில
பின்னூட்டம் வராம இருக்கா
தெரியலையே என்ன பிரச்சனைன்னு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-43302692338590325472007-03-19T08:24:00.000-07:002007-03-19T08:24:00.000-07:00கலக்கிட்டீங்க போங்க!கலக்கிட்டீங்க போங்க!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-73016016578144875672007-03-18T21:54:00.000-07:002007-03-18T21:54:00.000-07:00இது சூப்பரான ஐடியாவா இருக்கு ... நன்றி நன்றி முத்த...இது சூப்பரான ஐடியாவா இருக்கு ... நன்றி நன்றி முத்துலட்சுமி ... இதுக்கு முன்னாடி கலர் தோசை பற்றி கேள்விப்பட்டதில்லை நான்! சத்துள்ள உணவாவும் இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-68765434982983047692007-03-10T21:35:00.000-08:002007-03-10T21:35:00.000-08:00முத்துலக்ஷ்மி உங்களொடைய மத்த பதிவுகளுக்கு என்னால ப...முத்துலக்ஷ்மி உங்களொடைய மத்த பதிவுகளுக்கு என்னால பின்னூட்ட முடியவில்லையே?? ஏன்னு தெரியல!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-6331977694918597122007-03-10T12:27:00.000-08:002007-03-10T12:27:00.000-08:00சிகப்புக் கலரு ஜிங்குச்சாபச்சைக் கலரு ஜிங்குச்சாமஞ...சிகப்புக் கலரு ஜிங்குச்சா

பச்சைக் கலரு ஜிங்குச்சா

மஞ்சக் கலரு ஜிங்குச்சா

வண்ண வண்ண தோசைங்க

விருப்பமான டிசைனுங்க

கொஞ்சம் தின்னு பாருங்க

கூடி வந்து ஆடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-80633376709914527992007-03-09T07:38:00.000-08:002007-03-09T07:38:00.000-08:00கலர் தோசைகளுக்கெல்லாம் முன்னாலேயே....பூனை தோசை,யான...கலர் தோசைகளுக்கெல்லாம் முன்னாலேயே....பூனை தோசை,யானை தோசை என்று அந்தந்த வடிவங்களில் சுடடுத்தருவேன்.என் குழந்தைககுக்கு
கூட ரெண்டு தோசை உள்ளே போகும்நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-48917361634397084502007-03-05T17:51:00.000-08:002007-03-05T17:51:00.000-08:00நன்றி சிந்தாநதி.நன்றி ராதா பாட்டு பாடிகிட்டே வந்தி...நன்றி சிந்தாநதி.

நன்றி ராதா பாட்டு பாடிகிட்டே வந்திருக்கீங்க ..பிசா தோசைதானே
நம்ம ஊத்தப்பம் தாங்க அது.

சேதுக்கரசி பேசாம வகுப்பெடுக்கலாம் போல தோசைக்கல்லுல :-)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-78503598047824721902007-03-05T15:12:00.000-08:002007-03-05T15:12:00.000-08:00குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.....குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்..

குழந்தைகளை சாப்பிட வைக்க இன்னொரு வழி: விதவிதமான வடிவங்களில் - சதுரம், முக்கோணம், கண்ணு மூக்கு வாய் வைத்து சிரிப்பான் தோசை, இப்படி...

அப்புறம், A - Z வரை 0 - 9 வரை என்று ஒரு நாளைக்கு ஒன்றிரண்டாக அனைத்து வடிவங்களிலும் தோசை வார்க்கலாம்.. தமிழ் எழுத்துக்களையும் முயற்சிக்கலாம் ;-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-48040852483864888492007-03-05T12:35:00.000-08:002007-03-05T12:35:00.000-08:00தோசையம்மா தோசைஅம்மா சுட்ட தோசைஅரிசிமாவும் உளுந்தும...தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்துமாவும்
அறைச்சு சுட்ட தோசை
அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1

தோசைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க.....இங்க வசந்த பவன்ல தோசா டே ன்னு ஒரு நாள் இருக்கு
வித வித மான தோசை போடராங்க. ஆனா இந்த pizza தோசைன்னு ஒண்ண போட்டு authenticity ய கெடுக்கராங்க.நல்ல தோசை பதிவு!!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-60437261157603275692007-03-05T02:19:00.000-08:002007-03-05T02:19:00.000-08:00அழகான தோசைக்குறிப்புகள்!அழகான தோசைக்குறிப்புகள்!✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.com