tag:blogger.com,1999:blog-4168508721204194409.post7336381481702195030..comments2024-01-28T00:25:56.328-08:00Comments on சாப்பிட வாங்க!: கதிர்வடைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4168508721204194409.post-29561377559488604142014-11-17T02:13:18.112-08:002014-11-17T02:13:18.112-08:00அஹா அருமை. :)அஹா அருமை. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-6753181090328919062007-10-22T20:10:00.000-07:002007-10-22T20:10:00.000-07:00ஆமா துளசி கோபாலுக்குச் சமைக்கத் தெரியாதா ?? முத்து...ஆமா துளசி கோபாலுக்குச் சமைக்கத் தெரியாதா ?? முத்துலெட்சுமியும், சிந்தாநதியும் தான் சமைச்சிருக்காங்க ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-72616190067388267002007-06-30T02:52:00.001-07:002007-06-30T02:52:00.001-07:00'கவிஞர்'ன்னு இருக்கணும்.'கவிஞர்'ன்னு இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-58253504590207152702007-06-30T02:52:00.000-07:002007-06-30T02:52:00.000-07:00வடைன்னதும் எப்படி ஆஜரானேன் பாருங்க:-)இதே வடை (அந்த...வடைன்னதும் எப்படி ஆஜரானேன் பாருங்க:-)

இதே வடை (அந்த வேர்க்கடலை நீங்கலாக)ரெஸிபிதான் நான் போனவருஷம் 'தபால்வடை'ன்னு போட்டேன். செஞ்சு தந்தது கவினர் மதுமிதா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-5840260481672111802007-06-29T04:09:00.000-07:002007-06-29T04:09:00.000-07:00சிந்தாநதி,மா இன்ஞி[ தமிழ் keyboard குழப்பம் ]mango...சிந்தாநதி,
மா இன்ஞி[ தமிழ் keyboard குழப்பம் ]mango ginger pickle.இத்துடன் செய்முறை.தேவையான பொருட்கள்:
100 கிராம் மாஇன்சி
100 கிராம் வெள்ளைப்பூண்டு
புளிக்கரைசல் ஒரு கப்
மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
வெந்தயத்தூள்
உப்பு
மாஇஞ்சி[spelling] கண்டு பிடித்து விட்டேன்.+வெள்ளைப்பூண்டை மிகவும் பொடியதாக அரிந்து கொள்ளலாம்.அல்லது mixieயில் அரைத்துக் கொள்ளலாம்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு தாளித்து,அரைத்த இஞ்சி+பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கிய பின்,
புளிக்கரைசல்,உப்பு,மிளகாய்த்தூள்,ம.தூள்,பெ.தூள்,வெ.தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
கார்த்திக் அம்மாPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-10026405818150956462007-02-26T20:01:00.000-08:002007-02-26T20:01:00.000-08:00woww...a cooking blog!..recipe sounds interesting!...woww...a cooking blog!..recipe sounds interesting! gonna try it out sometime! :)khttps://www.blogger.com/profile/17136171083290245989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-48984228948403675362007-02-25T21:51:00.000-08:002007-02-25T21:51:00.000-08:00டிஜி கேம் இல்லையே. என் யாஷிகாவில் எடுத்து.... பிரி...டிஜி கேம் இல்லையே.

என் யாஷிகாவில் எடுத்து.... பிரின்ட் போட்டு வாங்கி... ஸ்கேன் செய்து...அடுத்த தடவை செய்யும போது பார்க்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4168508721204194409.post-16240358662370710632007-02-25T21:24:00.000-08:002007-02-25T21:24:00.000-08:00போட்டோ ப்ளீஸ்...போட்டோ ப்ளீஸ்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com