
எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. முடிந்தவரை எண்ணெயில் பொரிக்காமல் சுட்டு உண்பது நல்லது. ஆனால் சுடப்படும் பண்டம் கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருகிய உணவும் விஷமே. சரியான அளவில் சுடப்பட்ட, அல்லது நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே உடலுக்கு தீங்கில்லாத உணவு வகைகளாகும்.
4 comments:
என்னாச்சு! :-))))
arumai.
உபயோகித்த அதாவது பொரித்த பிறகு மீதம் இருக்கும் oil வீசி விடுவது நல்லது. காய்ச்சிய oil உடல் நலத்துக்கு கேடு.
Suttathu saapitta cancer varuthaam
Post a Comment