breakfastlunchdinner

Thursday, December 14, 2006

வணக்கம்

சமையற்கலை தொடர்பான செய்திகள், புதிய கருவிகள், சமையலறை குறித்த குறிப்புகள், சுவையான சமையல் குறிப்புகள், உணவு மருத்துவம், இயற்கை உணவு போன்றவை இதில் இடம் பெறும். இவற்றில் எந்த வகைப் பிரிவிலேனும் பதிவிட ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் உறுப்பினர்களாக இணையலாம்.

sinthanadhi at gmail dot com முகவரிக்கு மடலிடுக!

செவிக்குணவி ல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். -வள்ளுவர்

4 comments:

pudugaithendral said...

Vanakkam,

Simple and easy aaga urulai curry (micro ovenil) seyyalama

250 gm urulai kilangu eduthu thol sevi, chathuramaha vetti micro oven pathirahil pottukonga.
1 spoon oil (virumbinal mattum), uppu, kariveppillai, milagai thool (sambar podi pottal suvai supera irukkum), ellam sethu kalanthu oven il 4 nimisham vaikavum, orumurai thirupi vittu 1 or 2 nimisham vacha potato curry ready

seyvathu sulabam. suvayo suvai. Samikum neram kuraivu. senju parthu sollungalen

pudugaithendral said...

உங்க் முகவரிக்கு மடல் இட்டது திரும்பி விட்டது. சரியான் முகவரி அனுப்பும் வேண்டுகிறேன்.

pudugaithendral said...

உங்க்ள் ப்திவின் உறிப்பினர் ஆக ஆசை.

Anonymous said...

yaravathu irukkeengala.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines